தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை

55பார்த்தது
தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள Digital Marketing , Event Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.20) கடைசி நாளாகும். இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதவியை பொறுத்து ஊதியம் ₹20,000 முதல் ₹1,00,000 வரை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு tamilnadutourism.tn.gov.in/recruitment இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தொடர்புடைய செய்தி