'ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை'

54பார்த்தது
'ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை'
ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் பல ஆய்வுகள் ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் தூக்கம் தேவை என்று தெரிய வந்துள்ளது. பெண்கள் தங்கள் உடல் நலத்தைப் பற்றி கவலைப்படாமல் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்வதாகவும், அதற்கு அவர்கள் மூளையை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி