ப்ரிட்ஜில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு (வீடியோ)

104514பார்த்தது
ஒரு வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் நல்ல பாம்பு ஒன்று நைசாக புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். பின்னர் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பாம்பை பிடிக்க முயன்றபோது, பாம்பு அவர்களை கொத்த முயன்றுள்ளது. பின்னர் பாம்பு பிடிப்பவர்கள் சாமர்த்தியமாக அந்த பாம்பை பிடித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி