அமைச்சர் பதவி வேண்டாம்! மோடியிடம் ‘நோ’ சொன்ன அண்ணாமலை?

65பார்த்தது
அமைச்சர் பதவி வேண்டாம்! மோடியிடம் ‘நோ’ சொன்ன அண்ணாமலை?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களும் தோற்றனர். ஆனால் கட்சியின் வாக்கு வங்கி கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை தான் மாநில அரசியலில் பயணிக்கவே விரும்புவதாக பாஜக தலைமையிடம் சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது