டெல்லி மெட்ரோவில் அடித்துக்கொண்ட பெண்கள் (வீடியோ)

81பார்த்தது
டெல்லி மெட்ரோ பெண்கள் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் அநாகரிகமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் சில பெண் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் கடுமையாக அடித்துக்கொண்டனர். அருகில் இருந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் பெண்கள் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி