தக்காளியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!

66பார்த்தது
தக்காளியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!
தக்காளி சாப்பிடுவதால் நமது உடலில் பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் ஏறபடுகின்றன. தக்காளி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு தக்காளி சிறந்த மருந்தாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தக்காளியில் உள்ள லைகோபீன் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது. பிபியைக் குறைக்கும் தன்மை தக்காளியில் உள்ளது. ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் தக்காளியை அதிகமாக சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி