எதனால் அசிடிட்டி தொல்லை ஏற்படுகிறது தெரியுமா?

61பார்த்தது
எதனால் அசிடிட்டி தொல்லை ஏற்படுகிறது தெரியுமா?
சாப்பிட்ட உடனேயே தூங்கச் சென்றால் அசிடிட்டி பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் உடல் எடை அதிகமாக இருந்தாலும், மது அருந்தினாலும், சிகரெட் பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்த அசிடிட்டி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், அவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது. காரமான உணவுகளை சாப்பிட்டுவிட்டு, தினமும் அளவுக்கு அதிகமாக காபி, டீ குடித்தால் அசிடிட்டி பிரச்னை அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி