சொமேட்டோ ஊழியருக்கு ஆதரவு கரம் நீட்டிய பெண் (வீடியோ)

68பார்த்தது
மும்பையில் உள்ள ஸ்லம் பகுதியில் சொமேட்டே உணவு டெலிவரி ஏஜெண்ட் பிரஞ்சாய் போர்கோயரி என்பவர் மாதம் ரூ.500 வாடகைக்கு வசித்து வருவதாக சமீபத்தில் இன்ஸ்ட்கிராமில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதையடுத்து, பாடகர், கால்பந்து வீரர் உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட பிரஞ்சாய் போர்கோயரியை ஊக்குவிக்கும் வகையில் குஷி என்ற பெண் அவரது 3 மாத வாடகையை (ரூ.1,500) செலுத்தி அவருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி