பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு சிறை

30692பார்த்தது
பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு சிறை
ஹோட்டல் பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனையும், இரண்டு மாதங்கள் ஹோட்டல் வேலையும் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ரோஸ்மேரி ஹைனை, உணவு தொடர்பான தகராறில் ஹோட்டல் ஊழியரின் முகத்தில் சூடான உணவை வீசிய பின்னர், இரண்டு மாதங்கள் ஹோட்டலில் பணியாற்றுமாறு நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய ரோஸ்மேரி தொடர்பான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி