கட்சியின் கொடியை அடுத்தவாரம் வெளியிடும் விஜய்?

573பார்த்தது
கட்சியின் கொடியை அடுத்தவாரம் வெளியிடும் விஜய்?
நடிகர் விஜய்யின் தவெக சார்பில் மாநாடு நடத்தப்பட்டு, அந்த மாநாட்டில் கட்சியின் கொடி, சின்னம், அதனுடைய நிறங்கள் குறித்து கட்சியின் தலைவர் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டில் வெளியிட இருந்த கட்சியின் கொடி அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் செயலியை வீடியோ மூலம் வெளியிட்டது போல் கட்சியின் கொடியையும் வீடியோ மூலம் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி