எதிர்காலத்தில் தங்கத்தின் மவுசு குறையுமா?

69பார்த்தது
எதிர்காலத்தில் தங்கத்தின் மவுசு குறையுமா?
தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறையும் என பொளாதார பேராசியரான காம்ப்பெல் ஹார்வி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இப்பொழுது மக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவிப்பதனால்தான் அதன் விலை கட்டுக்கடங்காமல் மேலே செல்கிறது. இதெல்லாம் இன்னும் சில காலம்தான், மக்களே நினைத்தாலும் அவர்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலை வரும். அப்பொழுது அதற்கான தேவை குறையும், தேவை குறைந்தால் விலையும் தானாக சரியத் தொடங்கும். அந்த நாள் வெகு தூரம் இல்லை" என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி