விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?

11173பார்த்தது
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழ்நாடு முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில், இதில், வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், நடிகர் விஜய்யைப் போல சூர்யாவும் அரசியலுக்கு வர தனது அடித்தளத்தை போட்டு வைக்கிறாரா? என மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி