8வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?

71பார்த்தது
8வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், 8வது முறையாக பட்டத்தை இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணிக்கு இலங்கை அணி கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி இந்த தொடரில் இதுவரை தோல்வியே பெறாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையின் டம்புல்லாவில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி