தேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் உடலுக்கு ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமம், முகத்தை பளபளப்பாக்க உதவுகிறது. தேனை தலையில் தடவினால் முடி நரைக்கும் என கூறப்படுவதுண்டு. உண்மையில் தேனை தலையில் தடவினால் முடி நரைக்காது, ஆனால் முடியின் நிறத்தைக் குறைக்கும் என கூறப்படுகிறது. உதாரணத்திற்கு முடி அடர்ந்த கருமை நிறத்தில் இருந்தால், அது மென்மையான கருமை நிறத்தில் மாறும்.