புதிய 'மது கொள்கை' கொண்டு வரப்பட்டது ஏன்?

70பார்த்தது
புதிய 'மது கொள்கை' கொண்டு வரப்பட்டது ஏன்?
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மதுபான வியாபாரத்தில் மாஃபியாவை கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும், நுகர்வோர் பிரச்சனைகளை தீர்க்கவும் 2021 ஆம் ஆண்டு மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி மது விற்பனை தனியார் மயமாகி விட்டது. மது விற்பனையை எம்ஆர்பிக்கு குறைவாக விற்க ஊக்குவித்ததால் மது விற்பனை அதிகரித்தது. அரசாங்கத்தின் வருமானம் 27% அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ED இந்த விஷயத்தில் தலையிட்டதால் அரசாங்கம் கொள்கையை திரும்பப் பெற்றது.

தொடர்புடைய செய்தி