இதை செய்தாலே போதும்: துரை வைகோ

72பார்த்தது
இதை செய்தாலே போதும்: துரை வைகோ
முதலமைச்சர் செயல்படுத்திக்கொண்டிருக்கும் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச்சொன்னாலே போதும், தமிழ்நாட்டில் நாற்பது தொகுதிகளையும் 'இந்தியா' கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பாக போட்டியிடும் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த மாபெரும் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்தாய் முடியும் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி