ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டிய தருணம்: அமைச்சர் கருத்து

59பார்த்தது
ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டிய தருணம்: அமைச்சர் கருத்து
அமைச்சர் மனோ தங்கராஜ் SaveIndiaFromBJP என்ற தலைப்பில் எக்ஸ் பக்கத்தில் பாஜக ஆட்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஜெர்மனியில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து, நாட்டை சர்வாதிகாரத்திற்கு நேராகக் கொண்டு செல்ல ஹிட்லரின் நாஜி கட்சி கடைபிடித்த யுக்திகளை தற்போது பாஜக இந்தியாவில் கடைபிடிக்கிறது என்பதை பொறுப்புணர்வோடு ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணர வேண்டிய தருணம் இது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி