ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எவ்வளவு மைலேஜ் தரும்?

81பார்த்தது
ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எவ்வளவு மைலேஜ் தரும்?
ரயிலானது ஒரு லிட்டர் டீசலுக்கு இவ்வளவு தான் மைலேஜ் கொடுக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. அதன் பாதை, ரயில் வகை மற்றும் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து மைலேஜ் மாறும். ஒரு டீசல் இன்ஜினின் மைலேஜ் 1 மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 24-25 பெட்டிகள் கொண்ட ரயில் என்ஜின் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறைவான டீசலையே பயன்படுத்துகின்றன.

தொடர்புடைய செய்தி