நான் இந்துக்களின் எம்எல்ஏ - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

69பார்த்தது
நான் இந்துக்களின் எம்எல்ஏ என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "நான் எல்லோருடைய எம்எல்ஏ இல்லை, நான் இந்துக்களின் எம்எல்ஏ! இந்துக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதனால், நான் இந்துக்களுக்கு மட்டுமே கடமைப்பட்டிருக்கிறேன், நான் இந்து நலனுக்காக மட்டுமே பாடுபடுவேன். வேறு யாருக்கும் அல்ல" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி