பெண் கல்வி ஏன் அவசியம்?

61பார்த்தது
பெண் கல்வி ஏன் அவசியம்?
ஒரு குடும்பத்தில் பெண் படித்தால் அந்த குடும்பமே படித்தது போன்று என்று சொல்வார்கள். இன்று பல வீடுகளில் குடும்பத்தை காப்பாற்றுவதே முதல் தலைமுறை பட்டதாரியான பெண்கள் தான். கல்வி மட்டுமே பெண்களின் வாழ்க்கையை உயர்த்தும் ஒரு கருவியாகும். ஒரு பெண்ணிற்கு நல்ல தாய், தந்தை அமையாமல் போகலாம். ஏன் நல்ல கணவன் கூட அமையாமல் போகலாம். ஆனால் அந்த பெண்ணிற்கு கல்வி மட்டும் இருந்தால் போதும் அவள் எப்படியும் பிழைத்துக்கொள்வாள்.

தொடர்புடைய செய்தி