ஒருவர் நீரில் மூழ்கும்போது நுரையீரல் தண்ணீரால் நிரம்புகிறது, உயிருள்ள சூழ்நிலையில் நுரையீரலில் காற்று உள்ளது, இது உடல் மிதக்க உதவுகிறது. ஆனால் நுரையீரல் தண்ணீரால் நிரம்பினால் உடலின் அடர்த்தி தண்ணீரை விட அதிகமாகி உடல் மூழ்கிவிடும். மரணத்திற்குப் பிறகு மனித உடல் அழுகத் தொடங்கும். அந்த நேரத்தில் கரிமப் பொருட்களை உடையும் செயல்பாட்டில், வாயுக்கள் உருவாகின்றன. இதுவும் உடலை மிதக்கச் செய்கிறது.