உலகில் இப்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை அதிகம். ஆனால் இந்த நிலை உலகின் எல்லா நாடுகளிலும் ஒரே போல இல்லை. உலகில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதிக வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்ற பட்டியலை usnews.com வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தில் உள்ளது. 2) லீக்கின்ஸ்டைன் 3) சுவிட்சர்லாந்து 4) தென் கொரியா 5) சிங்கப்பூர்.