திமுக பிரமுகர் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

62பார்த்தது
திமுக பிரமுகர் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கடந்த 2020ஆம் ஆண்டு திமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த முத்துராமன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் கைதான அதே ஊரைச் சேர்ந்த முத்துராமன், ராம்குமார், தில்லை, குணா மற்றும் தங்கவேல் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி