சாலையில் செல்லும் கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன?

68பார்த்தது
சாலையில் செல்லும் கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன?
வாகனங்களின் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழிக்கும். மற்ற இடங்களுக்குச் செல்லும் போது அந்த டயர்களில் வீசும் வாசனையை, அப்பகுதியில் உள்ள நாய்கள் உணரும். அப்போது வேறு நாய்கள் தங்கள் பகுதிக்கு வந்துவிட்டதாக கருதி நாய்கள் வாகனங்களுக்குப் பின்னால் குரைத்துக் கொண்டே ஓடி வரும். தெருக்களில் வசிக்கும் நாய்கள் தங்களுக்கென ஒரு ஏரியாவை உருவாக்க விரும்புகின்றன. அவை பிற நாய்களை தங்கள் கூட்டத்தில் சேரவோ, தங்கள் பகுதிக்குள் வரவோ அனுமதிப்பதில்லை.

தொடர்புடைய செய்தி