தமிழிசை வீட்டிற்கு விரைந்த அமித் ஷா

58பார்த்தது
பாஜக மூத்த தலைவர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைந்த நிலையில், தமிழிசை வீட்டிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைந்துள்ளார். அங்கு, குமரி அனந்தன் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர், தந்தையை இழந்து வாடும் தமிழிசைக்கு ஆறுதல் கூறியுள்ளார். கட்சியின் மாநில தலைவர்களை அமித் ஷா சந்திப்பதற்காகவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் மத்திய அமைச்சர் சென்னை வந்திருக்கிறார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி