திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? கமல் விளக்கம்

67பார்த்தது
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில். தற்போதைய சூழல் தமிழ்நாட்டுக்கும் தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி என தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய சூழல் எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது. இந்த நேரத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் சகோதர்களே என அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை நாட்டிற்கு தனித்துவம் அளிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன் என கூறியுள்ளார். தேச நலன் என வரும்போது சிறி சிறு விஷயங்களை விட்டுக்கொடுக்க தயார் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி