டாய்லெட் சீட்கள் வெள்ளை நிறங்களில் மட்டுமே இருப்பது ஏன்?

61பார்த்தது
டாய்லெட் சீட்கள் வெள்ளை நிறங்களில் மட்டுமே இருப்பது ஏன்?
பெரும்பாலான டாய்லெட் சீட்டுகள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் சீட்டில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் அது எளிதாக வெளியில் தெரியும். மேலும் அதிக வெப்பநிலையில் பீங்கானை சூடாக்கும் போது அதன் நிறம் வெண்மையாக மாறும். இதனால் பெயிண்ட் செலவும் குறையும். இதன் மூலம் உற்பத்தி செலவும் குறைகிறது. மேலும் சீட்களை செய்ய குறைவான நேரம் மட்டுமே எடுக்கும். வெள்ளை நிற டாய்லெட்டுகள் சுவரின் எந்தவொரு நிறத்திற்கும் பொருந்திப் போகும்.

தொடர்புடைய செய்தி