மனித கடத்தல் ஏஜெண்ட்டுகளின் மையமாக செயல்படும் குஜராத்

55பார்த்தது
மனித கடத்தல் ஏஜெண்ட்டுகளின் மையமாக செயல்படும் குஜராத்
மனித கடத்தல் ஏஜெண்டுகளின் பிரதான மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய புலனாய்வு விசாரணனையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 4,500 வரையிலான மனித கடத்தல் ஏஜெண்டுகளின் வலையமைப்பை அமலாக்கத்துறை வெளிப்படுத்தியுள்ளது. அவர்களில் 2,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் Telegraph நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி