திராவிடத்தின் நிறம் கருப்பு. ஆனால் திராவிட நாட்டில் ஒன்றான கேரளாவில் மலையாளிகள் சற்று நிறம் கூடுதலாக காணப்படுகின்றனர். இதற்கு காரணம் இங்கு வணிகம் செய்ய வந்த அரேபியர்கள் கேரள பெண்களை திருமணம் செய்து கொண்டு திருமண உறவை வலுப்படுத்தினர். அரேபியர்கள் போலவே போர்த்துக்கீசியர்களும் கேரளாவில் வணிகம் செய்வது மட்டுமல்லாமல் திருமண உறவையும் மேம்படுத்திக் கொண்டனர். இதுவே இவர்களின் நிறம் மாறுபாட்டிற்கு காரணமாக கூறப்படுகிறது.