பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள "தங்கலான்" படத்தை இயக்குனர் ரவிக்குமார் பாராட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், தங்கலான் தமிழ்த்திரையில் தனித்துவமான முயற்சி. தனது பாணியில் இருந்து மாறுபட்ட ஒரு காட்சியனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித். விக்ரமின் உலகத்தரமான நடிப்பு பலகாட்சிகளில் வேறாரும் உண்டோ இவர் போல நடிக்க என்று வியக்கவைக்கிறது. படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.