புற்றுநோயை உண்டாக்கும் வெள்ளை ப்ரெட்

1528பார்த்தது
புற்றுநோயை உண்டாக்கும் வெள்ளை ப்ரெட்
* நமது காலை உணவில் பெரும்பாலும் சான்விச், ப்ரெட் ஆம்லெட், ப்ரெட் டோஸ்ட் இருக்கும் * அவ்வாறு நீங்கள் உண்ணும் வெள்ளை ப்ரெட் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது * வெள்ளை ப்ரெட்டில் ஊட்டசத்துக்கூறுகள் இல்லாததால் இது பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் * ரத்த சோகை, உடல் எடை குறைதல், சோர்வாக உணர்தல், புற்றுநோய் போன்ற கொடிய நோயை வெள்ளை ப்ரெட் ஏற்படுத்துகிறது * வெள்ளை ப்ரெட்க்கு பதிலாக ப்ரவுன் ப்ரெட் சாப்பிடுவது நல்லது

தொடர்புடைய செய்தி