"பாஜக ஆட்சி அமையும்போது, சட்டமன்றத்தில் 'செங்கோல்' வைக்கப்படும்"

77பார்த்தது
"பாஜக ஆட்சி அமையும்போது, சட்டமன்றத்தில் 'செங்கோல்' வைக்கப்படும்"
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை கம்யூனிஸ்ட் எம்.பி., அவமதிக்கிறார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும்போது, சட்டமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், "திமுக ஆட்சியின் குறைகளை மறைக்க மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குறை சொல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி