சங்கடங்கள் தீர.. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்கள்..!

56பார்த்தது
சங்கடங்கள் தீர.. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்கள்..!
விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. அதிலும் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் மஹா சங்கடகர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது கூடுதல் சிறப்பு. இன்று (ஆக.22) மாலை 6:15 மணிக்கு தொடங்குகிறது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். இந்த தினத்தில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது. பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கிவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி