நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

55பார்த்தது
நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
நாய் கடித்தால் நமக்கு மிகவும் ஆபத்தானது. ஆனால் நாய் கடித்தால் நாம் காயத்தை 15 நிமிடம் ஓடும் நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் நாயின் உமிழ்நீர் உடலுக்குள் செல்லாமல் தடுக்கப்படும். ஆண்டிசெப்டிக் லோஷன் மூலம் காயம்பட்ட பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மருத்துவரிடம் சென்று TT ஊசி போட்டு கொள்ளலாம். கடித்ததை மறைக்க வேண்டாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி