ஆளுநர் வாசிக்க மறுத்த உரையில் என்ன இருக்கிறது?

83பார்த்தது
ஆளுநர் வாசிக்க மறுத்த உரையில் என்ன இருக்கிறது?
சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க மறுத்த உரை கீழ்வருமாறு, ►தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு வேண்டும் ►சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பை தர வேண்டும்►ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை தமிழ்நாடு வலியுத்தும்►சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்► புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது► கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பெண்கள் பயணிப்பது 40% இருந்து 65% ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி