இந்தியாவில் தங்கம் விலை உயரக் காரணம் என்ன ?

556பார்த்தது
இந்தியாவில் தங்கம் விலை உயரக் காரணம் என்ன ?
இந்தியாவில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயா்வு, பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறைக்கப்படாதது, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால்தான் தங்கம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதன்மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. ம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி