வங்கியில் கடன் பெற சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும்?

84பார்த்தது
வங்கியில் கடன் பெற சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும்?
சிபில் ஸ்கோர் என்பது நீங்கள் ஒழுங்காக கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்பதை மதிப்பீடு செய்ய உதவுகிறது. நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தியிருந்தால் உங்களின் சிபில் ஸ்கோர் கணிசமாக உயர்ந்து இருக்கும். 700 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பு இருந்தால் அது நல்ல சிபில் ஸ்கோராக கருதப்படுகிறது. 700 முதல் 900 வரை ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு வங்கியில் எளிதாக கடன் கிடைக்கிறது. EMI மூலம் பொருட்கள் வாங்கவும் சிபில் ஸ்கோர் உதவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி