பங்கு சந்தை என்றால் என்ன? எளிய விளக்கம்.!

58பார்த்தது
பங்கு சந்தை என்றால் என்ன? எளிய விளக்கம்.!
பங்குச்சந்தையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஹோட்டல் ஒன்று தனது உரிமையை ஆயிரம் பங்குகளாக பிரித்து ஒவ்வொரு பங்கின் விலையும் ரூ.100 என நிர்ணயிக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்த பங்குகளை வாங்கலாம். ரூ.1000 செலுத்தி 10 பங்குகளை வாங்குபவர்கள் அந்த ஹோட்டலின் 1% உரிமையாளர் ஆகிவிடுவீர்கள். ஹோட்டலின் லாபம் உயரும் பொழுது பங்கின் விலை ரூ.150 ஆக உயர்த்தப்படும். அப்போது அதே 10 பங்கின் விலை ரூ.1500 ஆக உயரும். இதன் மூலம் முன்பு நீங்கள் செய்த ரூ.1000 முதலீட்டுக்கு ஆதாயமாக ரூ.500 கிடைக்கும். இப்படியாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் நம்மால் லாபம் பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி