அட்சய திருதியை என்றால் என்ன?

79பார்த்தது
அட்சய திருதியை என்றால் என்ன?
அட்சய திருதியை என்பது இந்தியாவில் உள்ள இந்துக்களால் புனித நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள இந்துக்கள் புது முயற்சிகள், திருமணங்கள், தங்கம் அல்லது சொத்துக்கள் வாங்குவது போன்ற முதலீடுகளுக்கு இந்த நாளை மங்களகரமானதாக கருதுகின்றனர். சமஸ்கிருதத்தில் ‘அட்சயா’ என்றால் செழிப்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, வெற்றி, என பொருள், திருதியை என்றால் சந்திரனின் மூன்றாம் நாள். சித்திரை வளர்பிறையில் அமாவாசையிலிருந்து 3வது நாள் கொண்டாடப்படுவதால் இந்த பெயர் பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி