மும்மொழி கொள்கை தேவையற்றது - நடிகர் எஸ்.வி சேகர்

54பார்த்தது
மும்மொழி கொள்கை தேவையற்றது என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கருத்துத் தெரிவித்துள்ளார். சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், "இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்லிவிட்டு சென்றார். மும்மொழி கொள்கை தேவையற்றது. அவரவருக்கு பிடித்த மொழியை அவரவர் படிக்கலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன்" என கூறியுள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி