முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவால் பயன்பெறும் பள்ளி மாணவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. காலை உணவில் சிறுதானிய உணவுகள், முட்டை, பட்டாணி, ரவா உப்புமா, சோள உப்புமா, காய்கறிகள் அதிகமாக உள்ள சாம்பார், பொங்கல் ஆகியவற்றை விரும்பி உண்பதாகவும், காலையில் வீட்டில் உணவு சாப்பிடாமல் விட்டால் பள்ளியில் வந்து தங்கள் சாப்பிட்டு செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.