‘த்ரெட்ஸ் லோகோ' உணர்த்துவது என்ன?

80பார்த்தது
‘த்ரெட்ஸ் லோகோ' உணர்த்துவது என்ன?
த்ரெட்ஸ் சேவை அறிமுகமானபோதே, அதன் ‘லோகோவும்’ விவாதப்பொருளானது. ‘த்ரெட்ஸ்’ லோகோ உணர்த்துவது என்ன? இணையத்தில் பெரும்பாலானோர் நன்கறிந்த மின்னஞ்சல் என்பதன் குறியீடான ‘@’ எனும் வடிவத்தை ஒட்டி ‘த்ரெட்ஸ்’ லோகோ உருவாக்கப்பட்டதாம். இந்த வடிவத்தை ஏற்று, வளையமாக நீளும் உடையாத கோடாக உருவகப்படுத்திக்கொண்டு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நூலின் இழை போலவும், கருத்துகளின் தொடர்ச்சியைக் குறிப்பதாலும் ‘த்ரெட்ஸ்’ என்கிற பெயரைக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி