இன்று நான் என்ன செய்தேன் - சொல்கிறார் மோடி

66பார்த்தது
இன்று நான் என்ன செய்தேன் - சொல்கிறார் மோடி
பிரதமர் மோடி தனது இன்றைய நாள் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக மகாதேவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன். அமைதியான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்களில் நாள் தொடங்கியது. அழகான நகரமான இட்டாநகருக்குச் சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஜோர்ஹாட்டில் லச்சித் போர்புகனின் சிலையை கண்டு மயங்கி, அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். எல்லா இடங்களிலும், எங்கள் அரசாங்கத்தின் பணிக்கு மக்களின் பாராட்டு அளப்பரியது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி