தங்கள் தோழனை சாப்பிட்ட குளவியை பழிவாங்கிய தேனீக்கள் (Video)

85பார்த்தது
உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்..! இது, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. அந்தளவுக்கு தேனீக்கள் என்பது இன்றியமையாதது ஆகும். ஒற்றுமைக்கு தேனீக்கள் எடுத்துக்காட்டு என்பதை இந்த வீடியோவில் நாம் பார்த்து உணர முடியும். தேனீக்கூட்டத்தில் உள்ள ஒரு தேனீயை குளவி சாப்பிட்டதால் அவை ஒன்று சேர்ந்து குளவியை பழிவாங்குவதை காணலாம்.

தொடர்புடைய செய்தி