ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து - ராகுல் காந்தி

61பார்த்தது
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து - ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ராகுல் காந்தி, "ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல்முறை" என்று காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி