AI தொழில்நுட்பத்தில் சீனாவின் 'Deepseek' Al உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அதை எதிர்கொள்ள நடவடிக்கைகளை துவங்கி விட்டார்கள். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என சு. வெங்கடேசன், எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி-யின் இயக்குநர், தான் தினமும் கோமியம் குடிப்பதாகவும், அதற்கு மருத்துவ குணம் இருப்பதாகவும் கூறிக்கொண்டு உள்ளார் என பேசியுள்ளார்.