எலியால் தரையிறக்கப்பட்ட விமானம்..!

82பார்த்தது
எலியால் தரையிறக்கப்பட்ட விமானம்..!
நார்வேயில் இருந்து ஸ்பெயின் சென்ற SAS விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த எலி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்ட பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றி விடப்பட்டனர். இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி