பணியிட அழுத்தத்தின் அறிகுறிகள் என்னென்ன?

52பார்த்தது
பணியிட அழுத்தத்தின் அறிகுறிகள் என்னென்ன?
பணியிட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை சில அறிகுறிகளை வைத்து உணர்ந்துக் கொள்ள முடியும். எரிச்சல், கோபம், அவநம்பிக்கை, அதிகரித்து வரும் தவறுகள், கவனம் செலுத்த இயலாமை
நினைவாற்றல் குறைவு, படைப்பாற்றல் குறைவு, வேலை செயல்திறன் வீழ்ச்சி, அதிகப்படியான எதிர்வினை, தனிமை, தொடர்ந்து வேலைக்கு தாமதமாக வருவது, வருகையின்மை அதிகரிப்பு, மற்றவர்களை அதிகமாக விமர்சிப்பது போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.

தொடர்புடைய செய்தி