பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் அற்புதமான திட்டம்

82பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் அற்புதமான திட்டம்
தூத் சஞ்சீவனி திட்டம், 2007-08 ஆம் ஆண்டு முதல் பழங்குடியின தாலுகாக்களை உள்ளடக்கிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தினசரி பால் (200 மிலி) வழங்குவதற்காக குஜராத் அரசால் தொடங்கப்பட்டது. தற்போது 28 பழங்குடியினர் தாலுகாக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமா் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.