உடல் பலத்தை வேகமாக அதிகரிக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு

76பார்த்தது
உடல் பலத்தை வேகமாக அதிகரிக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு
தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும் தன்மைக் கொண்டது. உடல் வேகமாக பலம் பெற தண்ணீர்விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி காயவைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளை இரண்டு கிராம் அளவு பசு நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி